tag:blogger.com,1999:blog-5898196542628523934.post3939521839410712811..comments2023-09-18T13:05:50.176+05:30Comments on "சாதாரணமானவள்": பதிவுலகில் பாலிடிக்ஸா? இன்னும் பிற சந்தேகங்கள்சாதாரணமானவள்http://www.blogger.com/profile/05524737607771443157noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5898196542628523934.post-55761654076384667702010-12-27T13:46:33.965+05:302010-12-27T13:46:33.965+05:30"அவர்" னு நீங்க சொன்னது நம்ம இளைய தளபதி ..."அவர்" னு நீங்க சொன்னது நம்ம இளைய தளபதி "விஜய் " அவர்களை தான?

http://usetamil.netJaya Ramanhttps://www.blogger.com/profile/10264023973931260154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5898196542628523934.post-5152884924057211462010-12-26T14:42:56.110+05:302010-12-26T14:42:56.110+05:30"அவர்" னு நீங்க சொன்னது நம்ம இளைய தளபதி ..."அவர்" னு நீங்க சொன்னது நம்ம இளைய தளபதி "விஜய் " அவர்களை தான?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5898196542628523934.post-25277526190287335292010-12-25T15:00:17.013+05:302010-12-25T15:00:17.013+05:30சந்தேகங்களுக்கு பதில் அளித்த அனைவருக்கும் நன்றிகள்...சந்தேகங்களுக்கு பதில் அளித்த அனைவருக்கும் நன்றிகள். உண்மையாகவே உதவிகரமாக இருந்தன.
மறுபடியும் அடங்காம லொள்ளு ரிப்ளை கொடுத்த அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை... 'அவர்' படம் வரப்போகுது.... ஆட்டோல டிவிடி அனுப்பி வச்சுடுவேன்... ஜாக்கிரதை.சாதாரணமானவள்https://www.blogger.com/profile/05524737607771443157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5898196542628523934.post-72564336816475224992010-12-25T11:41:41.425+05:302010-12-25T11:41:41.425+05:301. நம்முடைய விருப்பம் தான்
2. நிச்சயம் எனக்குத் ...1. நம்முடைய விருப்பம் தான்

2. நிச்சயம் எனக்குத் தெரிந்தால் பதில் கூறுகிறேன். இல்லையென்றால் வெறும் வாழ்த்து மட்டும் தான் சொல்வேன்.

3.௦100௦௦% நம்முடைய சுய விருப்பத்தைப் பொருத்தது

4. 100௦௦% நம்முடைய சுய விருப்பத்தைப் பொருத்தது

5.கண்டிப்பா காவல்துறையின் உதவி தேவை தான்.

6.ஓட்டு போடுவதன் பயன் என்ன? ---- நம்முடைய பதிவு பிடித்திருக்கலாம், நான் ஒட்டு போடுவதில்லை அப்படியே போட்டாலும் பிடித்தால் மட்டுமே போடுவேன் ( உண்மையா சொல்லவா? எப்படி ஒட்டு போடுவதென்று தெரியாது. ஏ டண்டணக்கா ஏ டனக்குனக்க)

7. பாஸ் பாஸ்

8. பாஸ் பாஸ்

9. நீங்கள் சொல்வது போல் மட்டும் இருந்தால் நாம் நிறைய விசயங்களை தவற விடுவோம்kavithahttps://www.blogger.com/profile/07270352535730640931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5898196542628523934.post-43158469366981648082010-12-25T11:25:38.422+05:302010-12-25T11:25:38.422+05:302 வது சந்தேகம் மிக பிடித்திருக்கிறது. கண்டிப்பாக ...2 வது சந்தேகம் மிக பிடித்திருக்கிறது. கண்டிப்பாக இனி யாருக்கெல்லாம் பின்னோட்டம் இடுகிறேனோ எனக்கு தெரிந்த கருத்தைப் பதிகிறேன் ( தெரிந்தால் தானே 2 வரியாவது போடமுடியும், எனக்கு தான் ஒண்ணுமே தெரியாதே. அப்பாடா தப்பிசிடோம் டண்டணக்கா ஏ டனக்குனக்கா )

நீங்க என்ன ரொம்ப யோசிக்க வைக்கிறீங்க.kavithahttps://www.blogger.com/profile/07270352535730640931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5898196542628523934.post-73920808998858325592010-12-24T18:54:24.046+05:302010-12-24T18:54:24.046+05:301)நம்மள மதிச்சு கமெண்ட் போட்டவங்களுக்கு முடிஞ்ச அள...1)நம்மள மதிச்சு கமெண்ட் போட்டவங்களுக்கு முடிஞ்ச அளவு நன்றி சொல்லனுங்க.

2)நேரமில்லதப்ப, ஒன்னுமே சொல்லாம போறதுக்கு இதையாவது சொல்லலாமுல்ல!

3), 4)அப்படியொன்னும் அவசியமில்ல!

5)நானும் உங்க பின்னூட்டத்த படிச்சி தான் கத்துகிட்டேன்.

6)இதப்பத்தி நான் ரொம்ப கவலைப் படறது இல்ல (போடறத்துக்கும், வாங்கறதுக்கும்)

7)பிரபலமானவங்க எழுதின லாண்டரி கணக்குக்கு கூட ஆயிரம் பொன்.

8)இதையும் இங்கேயிருந்து தான் கத்துகிட்டேன்.

9)அப்படி ஏதாவது ஐடியா இருந்தா உங்க குரூப்பில என்னையும் சேர்த்துக்கோங்க.HVLhttps://www.blogger.com/profile/10878311777073720064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5898196542628523934.post-52348490147607556792010-12-24T18:50:21.148+05:302010-12-24T18:50:21.148+05:30This comment has been removed by the author.HVLhttps://www.blogger.com/profile/10878311777073720064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5898196542628523934.post-70051092389582096302010-12-24T14:36:18.797+05:302010-12-24T14:36:18.797+05:30'நல்ல சந்தேகம். வாழ்த்துக்கள்,'நல்ல சந்தேகம். வாழ்த்துக்கள்,gunahttps://www.blogger.com/profile/04228107951095208272noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5898196542628523934.post-49768389983781092392010-12-24T14:08:10.677+05:302010-12-24T14:08:10.677+05:301.அவசியம் இல்லை. அவர்கள் கேள்வியாக கேட்டிருந்தால் ...1.அவசியம் இல்லை. அவர்கள் கேள்வியாக கேட்டிருந்தால் அளிக்கலாம்.

2.கமெண்ட் என்பது பதிவை படித்தவுடன் மனதில் தோன்றுவது. நல்ல பதிவு என்று கமெண்ட் அடிப்பதில் தவறில்லையே?

3.பதிலுக்கு கமெண்ட் போடவேண்டும் என்று இல்லை. படைத்த உடன் மனதில் பட்டதை கருத்திட்டால் "நாம் பதிவையும் படிக்கிறார்கள்" என்று மகிழ்ச்சி அடைவார்கள்

4. இதுமும் அவசியம் இல்லாதது

5. கமெண்டில் அவர்களிடமே கம்ப்ளைண்ட் பண்ணுங்கள்.

6. ஒரு சிலர் மட்டும் படிக்கும் பதிவுகள் பலரை சென்று அடைய வோட்டு முக்கியம்.

7. எல்லா வற்றையும் சப்மிட் பண்ணனும்னு அவசியம் இல்லை.

8. பெரும்பாலானவை add widget பகுதியில் java/script என்று ஒரு widget இணைப்புக்காகத்தான் இருக்கும். மற்றபடி main program என்றால் சம்பந்தப்பட்ட siteலேயே எங்கே பேஸ்ட் செய்யவேண்டும் என்று உதவி இருப்பார்கள்

9. அரசியல் இல்லாத இடம் ஏது? நல்ல பதிவுகளை (நாம் நல்ல பதிவுகள் என்று நினைப்பவை அல்ல) எல்லோரும் விரும்பி படிப்பார்கள். அதை விடுத்து குறுக்கு வழியில் வோட்டு வாங்கி பிரபலமவதால் எந்த பயனும் இல்லை.

நன்றிபாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5898196542628523934.post-42368925592439002722010-12-24T13:55:55.221+05:302010-12-24T13:55:55.221+05:30வலையுலகத்தில் இருப்பவர்கள் நம்மைப் போன்ற மனிதர்கள்...வலையுலகத்தில் இருப்பவர்கள் நம்மைப் போன்ற மனிதர்கள் தானே! அரசியலும் இருக்கத்தான் செய்யும். நாம் உண்டு நம் வலைப்பூ உண்டு என்று இருந்தால், பிரச்சினை இல்லை.settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5898196542628523934.post-66753209747378472192010-12-24T13:34:07.215+05:302010-12-24T13:34:07.215+05:30இந்த சந்தேகத்துகெல்லாம் பதில் தெரியல ஏன்னா நானே பத...இந்த சந்தேகத்துகெல்லாம் பதில் தெரியல ஏன்னா நானே பதிவுலகத்துக்கு புதியவன்தான் பிரபல பதிவர்கள் பதிவுலக ஆசான்கள் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்....மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5898196542628523934.post-10319588609750644812010-12-24T13:02:29.626+05:302010-12-24T13:02:29.626+05:30நானும் புதுசு தான்.... அனுபவம் உள்ளவங்க சொல்றத வேட...நானும் புதுசு தான்.... அனுபவம் உள்ளவங்க சொல்றத வேடிக்கை பாக்கிறேன்Arun Prasathhttps://www.blogger.com/profile/09785161424852891094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5898196542628523934.post-86321322108067929142010-12-24T13:01:33.392+05:302010-12-24T13:01:33.392+05:30'நல்ல சந்தேகம். வாழ்த்துக்கள், '
கோக்குமா...'நல்ல சந்தேகம். வாழ்த்துக்கள், '

கோக்குமாக்க கமெண்ட் போடுறவர் சங்கம்அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5898196542628523934.post-5953594272545880502010-12-24T13:00:57.649+05:302010-12-24T13:00:57.649+05:305. உங்க dashboardல் ADD button click செய்து அவங்க ...5. உங்க dashboardல் ADD button click செய்து அவங்க blog URL கொடுங்க....automaticaa follow aagidum

6. நிறைய விசிட்டர் வருவாங்க, பலர் பார்க்க வாய்ப்பு உண்டு

7. உங்க பதிவை பொருத்தது. mandatory கிடையாது. உங்கள் விருப்பம்

8. depends on the script. widgets means தனியா add as widget ல போய் சேர்த்துக்கலாம். template சம்பந்த பட்டதுனா edit html போகனும்

9. No commentsஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5898196542628523934.post-89530950386295997612010-12-24T12:57:06.429+05:302010-12-24T12:57:06.429+05:30வந்த புதுசுல எனக்கும் இருந்த சந்தேகங்கள்தான்...
1...வந்த புதுசுல எனக்கும் இருந்த சந்தேகங்கள்தான்...

1. எல்லாத்துக்கும் பதில் போடனும்னு இல்லை, பதில் போடவேணியதுக்கு போடனும் (உதா...சிலர் கேள்வி கேட்டு இருப்பாங்க)

2. சில பதிவுகளுக்கு அருமை, சூப்பர் இப்படிதான் கமெண்ட் போட முடியும் (டாப் 10 சாங்ஸ்) மத்ததுக்கு சொந்த கருத்தைதான் எல்லோரும் எதிர் பார்கறாங்க... வரது இல்லை (படிக்கறவங்க பிசியா இருக்கலாம்)

3. சம்பிரதாயம் செய்வது நல்லது... ஒரு வித மார்கெட்டிங் டெக்னிக் (நல்ல மீனாக இருந்தாலும் கூவி வித்தாதான் விலை போகும்)

4. பாயிண்ட் 3 படிச்சிக்கோங்கஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5898196542628523934.post-83634518320939229752010-12-24T12:54:29.739+05:302010-12-24T12:54:29.739+05:30goodgoodரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5898196542628523934.post-5845462850635248372010-12-24T12:38:10.649+05:302010-12-24T12:38:10.649+05:30நாம எழுதறதையும் மதிச்சு பின்னூட்டம் போடறாங்க இல்லை...நாம எழுதறதையும் மதிச்சு பின்னூட்டம் போடறாங்க இல்லை, அதுக்கு ஒரு நன்றி சொல்லவேண்டாமா?

பதில் பின்னூட்டம் போட வேண்டும் என்ற அவசியம் இல்லை.

மேல் சொன்ன கேள்விக்கு சொன்ன அதே பதில்

ஓட்டு போட்டால் அந்தப் பதிவு பிரபலம் ஆகும். பலர் படிக்க வாய்ப்புள்ளது அடுத்த கேள்விக்கும் இதேதான் பதில். சப்மிட் பண்றது பண்ணாம இருக்கறதும் உங்க இஷ்டம் .

பாலிடிக்ஸ் நெறைய இருக்குஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com