tag:blogger.com,1999:blog-5898196542628523934.post6201610407865417308..comments2023-09-18T13:05:50.176+05:30Comments on "சாதாரணமானவள்": பல்கலைக்கழக தேர்வில் ஜெயிப்பது எப்படி? (ஒரு அனுபவ அலசல் )சாதாரணமானவள்http://www.blogger.com/profile/05524737607771443157noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5898196542628523934.post-49432788698110736892014-01-17T18:40:00.162+05:302014-01-17T18:40:00.162+05:30வலைச்சரத்தில் உங்களின் இந்த பதிவும் இன்னும் சில பத...வலைச்சரத்தில் உங்களின் இந்த பதிவும் இன்னும் சில பதிவுகளும் அறிமுகம் ஆகியுள்ளன. வாழ்த்துக்கள்! வலைச்சரம் மூலம் முதல்வருகை! இனி தொடர்வேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5898196542628523934.post-60899212975483195452011-01-29T02:01:58.067+05:302011-01-29T02:01:58.067+05:30//ஒரு மாசமா படிக்க ட்ரை பண்ணினாலும் பரீட்சைக்கு மு...//ஒரு மாசமா படிக்க ட்ரை பண்ணினாலும் பரீட்சைக்கு முந்தின நாள் அதுவும் முந்தின நைட்டு பதியற மாதிரி எப்பவும் பதியறதே இல்ல. அநேகமா இந்த அனுபவம் உங்களுக்கும் இருக்கும். யாராவது விஞ்ஞானிகள் இதற்கு விளக்கம் குடுத்தா நல்லாஇருக்கும்// - நீங்க பெட்டெர் ஒரு இன்ஜினியரிங் ஸ்டுடென்ட் கிட்ட கேட்ட இதுக்கு பதில் கிடைக்கும், then என்ன மேடம் நீங்க ஒரு பேப்பர்க்கு பொய் இப்படி பீல் பன்ரிங்க, 1 maths பேப்பர் 5 செமஸ்டர் எழுதன என்ன கேளுங்க நான் சொல்றேன். கொடுமை என்னன்னா கஷ்டமான பேப்பர் எல்லாம் சுலபமா பாஸ் ஆகிட்டேன். சுலபமான அந்த பேப்பர்க்கு என்ன படிச்சாலும் 5 செமஸ்டர் ஒரு மாற்றம் இல்ல. கடைசியா அதிக மார்க் எடுத்து பாஸ் ஆனேன், அந்த ஒரு பேப்பர் என்ன ஒரு software company campus interview kuda அட்டென்ட் பன்ன விடாம பனிடுச்சு
:( - பின் குறிப்பு நான் எழுதன ஒரே arrear பேப்பர் அதான்.
Enna than irunthalum subadra madam mathiri intelligent varamudiyuma :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5898196542628523934.post-40025881553492762392011-01-11T17:54:22.829+05:302011-01-11T17:54:22.829+05:30நானும் முதுகலை பண்ணனும்னு அப்ளை பண்ணி, பரீட்சை அன்...நானும் முதுகலை பண்ணனும்னு அப்ளை பண்ணி, பரீட்சை அன்றைக்கு அதிகாலையில் அந்தப் பாடம் நன்றாகத் தெரிந்த என் நண்பரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 5 யூனிட்டைப் பற்றியும் அவசர அவசரமாக அவர் லக்சர் கொடுப்பதைக் கேட்டுவிட்டுப் போய் பரீட்சை எழுதினேன். இதே போல் 4 பேப்பர்களுக்கும் :-)
முடிவு வெளியானது. நான்கிலும் ஃபர்ஸ்ட் க்ளாசில் பாஸ் :-)
இதை என்னவென்று சொல்வது??சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5898196542628523934.post-84291345471183121942010-12-25T11:17:30.614+05:302010-12-25T11:17:30.614+05:30அடடா பதிவு அருமையோ அருமை... எங்கேயோ கேட்ட குரல் :)...அடடா பதிவு அருமையோ அருமை... எங்கேயோ கேட்ட குரல் :)kavithahttps://www.blogger.com/profile/07270352535730640931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5898196542628523934.post-87848317819169955052010-12-22T11:05:15.923+05:302010-12-22T11:05:15.923+05:30அது என்னன்னா, நாம ஒழுங்கா படிச்சு எழுதற பரிட்சைல வ...அது என்னன்னா, நாம ஒழுங்கா படிச்சு எழுதற பரிட்சைல வாங்கற மார்க்கை விட own ஆ கதை விடுற பரிட்சைல தான் அதிக மார்க் வாங்கறோம்.//

நீங்க ரொம்ப லேட் நாங்க எல்லாம் இத எப்பவோ கண்டுபுடிசிடோம்Arun Prasathhttps://www.blogger.com/profile/09785161424852891094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5898196542628523934.post-5042950589598552092010-12-21T20:01:33.198+05:302010-12-21T20:01:33.198+05:30இதுக்கு எதுக்குடா வெள்ளையும் சொள்ளையுமா அலையறீங்க...இதுக்கு எதுக்குடா வெள்ளையும் சொள்ளையுமா அலையறீங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5898196542628523934.post-7560951171875670982010-12-21T18:33:15.683+05:302010-12-21T18:33:15.683+05:30அட நாம சொந்த எழுதுனாதாங்க திருத்தறவங்க ஜெனரல் நாலே...அட நாம சொந்த எழுதுனாதாங்க திருத்தறவங்க ஜெனரல் நாலேட்ஜ் இம்புரூப் ஆகும்..அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5898196542628523934.post-16813246316362416782010-12-21T17:58:13.567+05:302010-12-21T17:58:13.567+05:30ம்ம்...
நல்ல தகவலுங்கோ!!!!
நானும் இனிமே படிக்காம...ம்ம்...

நல்ல தகவலுங்கோ!!!!

நானும் இனிமே படிக்காமலேயே எக்ஸாம்க்கு போறதா முடிவு பண்ணிடேன்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5898196542628523934.post-29604424739166815762010-12-21T17:43:35.053+05:302010-12-21T17:43:35.053+05:30அரியர் இல்லாத மாணவன் அரை மாணவன்அரியர் இல்லாத மாணவன் அரை மாணவன்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5898196542628523934.post-60382904502456866462010-12-21T17:33:42.956+05:302010-12-21T17:33:42.956+05:30தேர்வு அனுபவத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க...தேர்வு அனுபவத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க...மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5898196542628523934.post-43574956012198995192010-12-21T17:31:58.181+05:302010-12-21T17:31:58.181+05:30//அடேய்.... எவன்டா அவன் எக்ஸாம கண்டுபுடிச்சவன்? அவ...//அடேய்.... எவன்டா அவன் எக்ஸாம கண்டுபுடிச்சவன்? அவன கூட மன்னிச்சுடுவேன்டா... எவன்டா அவன் அரியர்செல்லாம் கண்டுபுடிச்சவன்? அவன தான் என்னால மன்னிக்கவே முடியாது. கண்ணை கட்டிடுச்சு... //

அரியர் இல்லாத ஒரு டிகிரியா....ச்சே ச்சே... நெவெர்....ஹிஹஹிமாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5898196542628523934.post-61312016031909603572010-12-21T16:59:05.811+05:302010-12-21T16:59:05.811+05:30//ஒரு மாசமா படிக்க ட்ரை பண்ணினாலும் பரீட்சைக்கு மு...//ஒரு மாசமா படிக்க ட்ரை பண்ணினாலும் பரீட்சைக்கு முந்தின நாள் அதுவும் முந்தின நைட்டு பதியற மாதிரி எப்பவும் பதியறதே இல்ல.//
இத இதத் தான் எதிர் பார்த்தேன். நீங்களும் நம்ம சங்கம் தானா? :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5898196542628523934.post-14431668868788799022010-12-21T16:12:17.168+05:302010-12-21T16:12:17.168+05:30ஆஹா, முதுகலை வரைக்கும் படித்தாலும், படிக்காத மேதைன...ஆஹா, முதுகலை வரைக்கும் படித்தாலும், படிக்காத மேதைன்னு சொல்லப் போறீங்களா? :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5898196542628523934.post-21754628837886272012010-12-21T16:09:56.068+05:302010-12-21T16:09:56.068+05:30இப்ப படிக்காமயே பின்னூட்டம் போடுவோம்ல அது மாதிரிஇப்ப படிக்காமயே பின்னூட்டம் போடுவோம்ல அது மாதிரிஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com