tag:blogger.com,1999:blog-5898196542628523934.post885725607789675288..comments2023-09-18T13:05:50.176+05:30Comments on "சாதாரணமானவள்": காதல் - ஒரு அலசல்சாதாரணமானவள்http://www.blogger.com/profile/05524737607771443157noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5898196542628523934.post-4479733989671116742012-02-24T09:29:00.075+05:302012-02-24T09:29:00.075+05:30வலைசரம் மூலம் எனக்கு உங்கள் அறிமுகம் கிடைத்தது மக...வலைசரம் மூலம் எனக்கு உங்கள் அறிமுகம் கிடைத்தது மகிழ்ச்சி எளிய நடையில் எதார்த்தங்களை பகிரும் உங்கள் எழுத்துக்கள் வசீகரமானது தொடர்ந்து எழுதுங்கள் அப்படியே எங்கள் வலை பக்கமும் வந்து செல்லுங்கள் பெண் என்னும் புதுமைkovaimusaraladevi.blogspot.comஅனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5898196542628523934.post-59487721658575283042012-02-24T01:18:19.181+05:302012-02-24T01:18:19.181+05:30வணக்கம் சகோதரி….இன்றைய வலைச்சரத்தில் தங்களது இடுகை...வணக்கம் சகோதரி….இன்றைய வலைச்சரத்தில் தங்களது இடுகை ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளேன்.ஓய்வு நேரத்தில் வலைச்சரம் வந்து வாசித்து செல்ல அன்புடன் அழைக்கின்றேன்

அன்புடன்
சம்பத்குமார்சம்பத்குமார்https://www.blogger.com/profile/17118820686031646523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5898196542628523934.post-24547291734556617862012-02-22T11:18:49.607+05:302012-02-22T11:18:49.607+05:30//என்ன ஒரு ஆழமான அலசல் காதலை பற்றி இந்த சின்ன வயசு...//என்ன ஒரு ஆழமான அலசல் காதலை பற்றி இந்த சின்ன வயசுல //

I like it :)சாதாரணமானவள்https://www.blogger.com/profile/05524737607771443157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5898196542628523934.post-6882795567079726142012-02-17T13:07:49.561+05:302012-02-17T13:07:49.561+05:30"காதல் என் காதல் அது கண்ணீரிலே" பாட்டு த..."காதல் என் காதல் அது கண்ணீரிலே" பாட்டு தான் ஞாபகம் வருது உங்க பதிவ படிச்சதும். என்ன ஒரு ஆழமான அலசல் காதலை பற்றி இந்த சின்ன வயசுல :) . இதையெல்லாம் நானும் அனுபவித்ததே. அதிலும் பள்ளிபருவத்தில் காதலிச்ச பெண் செலக்ட் ஆன கம்பெனில செலேக்ட்டாக மெனகெட்டது. தோல்வியடைந்த காதல் infactuation ஆனதே தவிர. வேற எந்த புது காதலிலும் மனம் ஒன்றிடவில்லை. Infactuation is called foolish love. ஆமாம் காதல் என்பது முட்டாள் தனமாக,பயதியகாரதனமாக, உண்மையாக இருக்க வேண்டும். அது இது எதுவானாலும் சரி காதல் காதலே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5898196542628523934.post-91238801152225040622012-02-05T12:16:36.757+05:302012-02-05T12:16:36.757+05:30காதலர் தின வாழ்த்துக்கள்... பதிவு அருமை...காதலர் தின வாழ்த்துக்கள்... பதிவு அருமை...கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.com