Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Wednesday, December 8, 2010

ஏ டண்டணக்கா.... ஏ டணக்குணக்கா...

         எனக்கு ரொம்ப புடிச்ச ஒரு ரைமிங் இது. காரணம் நான் ஏதாவது பந்தா பண்ணிக்கணும்னா, அந்த விஷயத்தை சொன்ன பின்,  நான் இதை சொல்லி தான் முடிப்பேன். கொஞ்ச நாட்களாக தான் இந்த பழக்கம். இப்ப ஏன் சொல்றேங்கறீங்களா? அழகு குறிப்பு பற்றிய போஸ்ட் இன்ட்லி ல பிரபலமானவைல  வந்திருக்காம். மெயில் வந்துச்சு... எப்பவும் பதிவுல என் 'முதல்' சந்தோஷத்தை உங்க கூட தான பகிர்ந்துக்குவேன்... அதான் இப்பவும் பகிர்ந்துகிட்டேன். இப்ப சொல்லுங்க ...

ஏ டண்டணக்கா.... 
ஏ டணக்குணக்கா... 

ஸ்ஸ்ஸ்ஸ் .... யாரப்பா அங்க? இந்த Girls dress ல எல்லாம் காலர் வைக்க மாட்டாங்களா?
 போகற போக்க பார்த்த 'இப்பவே கண்ணை கட்டுதே' பதிவுல வெங்கட் சொன்னது போல ஆட்டோகிராப் போட வேண்டி வந்துடும் போல இருக்கே...


(ஹி ஹி ஹி. பழம் தின்னு கொட்ட போட்டவங்க எல்லாம் இந்த பதிவை படிப்பீங்க. அவங்கெல்லாம் பொழச்சு போறா சின்ன பொண்ணு னு விட்ருங்க ப்ளீஸ் )

இதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கும் வாழ்த்துசொல்றவங்களுக்கும்  முன்கூட்டியே நன்றிகள்.


.

8 comments:

எல் கே said...

வாழ்த்துக்கள்

இபப்வே கண்ணை கட்டுதே

Arun Prasath said...

கலக்குங்க.... எனக்கும் வாழ்த்து உண்டு தானே

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துக்கள். இனிமேல் வரப்போகிற எல்லா பதிவும் பிரபலமடையட்டும்....

வார்த்தை said...

என்ன கொடும சார் இது.......

எஸ்.கே said...

Many more congratulations!

Anonymous said...

ரைட்டு! வாழ்த்துக்கள் மேடம் ;)

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள்.

மாணவன் said...

உங்கள் பொன்னான பணி மென்மேலும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களுடன்
உங்கள்.மாணவன்