Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Saturday, January 1, 2011

இனிமே ABCD எப்படி கத்துதரப்போறாங்க?

நாம படிச்சப்ப ABCD எப்படி  சொல்லி தருவாங்க?
A - APPLE                                           B - BALL
C - CAT                                               D - DOLL
E - ELEPHANT                                     F - FAN
G - GUN                                              H - HAT
I - ICE CREAM                                     J - JUG
K - KITE                                              L - LAMP
M - MONKEY                                      N - NEST
O - OWL                                              P -  PEN
Q - QUEEN                                          R - RABBIT
S - SPOON                                          T - TIGER
U - UMBRELLA                                    V - VAN
W - WATCH                                        X - X-RAY
Y - YATCH                                          Z - ZEBRA
(ஒண்ணும் இல்ல, அப்படியே நமக்கு ஞாபகம் வருதான்னு check பண்ணிக்கிட்டேன்)  

 இப்படி தான?ஆனா இப்பவெல்லாம் technology உடைய தாக்கம் அதிகமா ஆகிட்டதால இனிவரும் நாட்களில் எப்படி ABCD கத்துக்குடுப்பாங்கனு தெரியுமா? தெரிஞ்சுகோங்க .
ஒரு சின்ன கேம். மௌசை வைத்து ஸ்க்ரோல் பண்ணாமல் அம்புக்குறி பட்டனை உபயோகித்து A FOR என்ன? B FOR என்ன? என்று அடுத்து வருவதை  யூகித்து விட்டு விடையை பாருங்கள்.

A - APPLE
B - BLUETOOTH
C - CHATTING
D - DOWNLOAD
E - E-MAIL
F - FACEBOOK
G - GOOGLE
H - HACKING
I - I PHONE
J - JAVA
K - KINGSTON
L - LAPTOP
M - MESSANGER
N - NERO
O - ORKUT
P -  PICASA
Q - QUICKTIME
R - ROM
S - SERVER
T - TOUCH SCREEN
U - USB
V - VISTA
W - WI-FI
X - XP
Y - YOU TUBE
Z - ZORPIA
எப்படி இருக்கு alphabets? இது எனக்கு குறுஞ்செய்தியாக வந்தது. ஆனாலும் மறுக்க முடியாத உண்மை தானே?
 பின்னூட்டம் இடுபவர்களுக்கு தனியாக நன்றி சொல்ல ஆரம்பித்துவிட்டதால் இனி ஓட்டு போடுபவர்களுக்கு நன்றிகள்னு போடலாமா னு பார்க்கறேன்.

.

12 comments:

மாணவன் said...

//இப்படி தான?ஆனா இப்பவெல்லாம் technology உடைய தாக்கம் அதிகமா ஆகிட்டதால இனிவரும் நாட்களில் எப்படி ABCD கத்துக்குடுப்பாங்கனு தெரியுமா? தெரிஞ்சுகோங்க .//

நல்லாருக்கே technology A B C D,

கண்டிப்பாக இனிவரும் காலங்களில் இதுதான் நடக்கும்

ஏன்னா டெக்னாலாஜி சோ மச் இம்ப்ரூடுவ்யா....

மாணவன் said...

//பின்னூட்டம் இடுபவர்களுக்கு தனியாக நன்றி சொல்ல ஆரம்பித்துவிட்டதால் இனி ஓட்டு போடுபவர்களுக்கு நன்றிகள்னு போடலாமா னு பார்க்கறேன்.//

ஓகே ரைட்டு நடக்கட்டும்.......

மாணவன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இவ்வருடத்தில் இனிய நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் தொடர்ந்து அமையட்டும்.........

மாணவன் said...

இந்த வருடமும் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் சிறப்பாக வாழ எனது வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.........

மாணவன் said...

//நல்லா இருக்கா...
கேட்க நினைத்தால் மீன் வேண்டும் என கேட்காதே
தூண்டில் வேண்டும் என்று கேள்//

நிச்சயமாக கேட்போம் நல்லாருக்குங்க தொடர்ந்து எழுதுங்க.........

மாணவன் said...

வணக்கம், உங்கள் வலைத்தளத்தை எங்கள் பாசமிகு அண்ணன் ரமேஷ் (ரொம்ப நல்லவன் சத்தியமா)சிரிப்பு போலீஸ் அவர்கள் வலைச்சரத்தில்அறிமுகப்படுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும்...

நன்றி
அண்ணன் சிரிப்பு போலீசுக்காக....
மாணவன்

'பரிவை' சே.குமார் said...

நல்லாருக்கே A B C D.

தினேஷ்குமார் said...

ஆஹா இதுவும் சரி

Manoj said...

t for twitter

not touch screen

சாதாரணமானவள் said...

Thank You manavan, Kumar, Dinesh Kumar, Manoj. ட்விட்டரா இருந்தா என்ன டச் ஸ்க்ரீனா இருந்தா என்ன? எல்லாம் டெக்னாலஜி தான.

சுபத்ரா said...

Innovative :-)

R. Gopi said...

A- Apple என்பது மாறவே இல்லை:-)