Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Monday, June 20, 2011

குதிக்க முடியாத விலங்கு எது?

வெகுநாட்கள் கழித்து பதிவிடுகிறேன்... ஆரம்பிச்ச புதுசுல தான் பதிவிட எக்கச்சக்கசக்கமான விஷயங்கள் இருக்கற மாதிரி இருந்துச்சு. இப்ப என்னடான்னா ப்ளாகர்க்கு உள்ள வந்து பாதி டைப் பண்ணி, இதெல்லாம் ஒரு விஷயமான்னு வெளில வந்துடறதே பெரும்பாலும் நடக்குது. தினமும் பதிவு போடறவங்களுக்கு உண்மையிலேயே HATS OFF!

சரக்கே இல்லாததால சில interesting facts ஐ mobile inbox ல இருந்து கடன் வாங்கி இங்கே போடறேன்.

1. நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலாவுல இறங்குனப்ப அவர் வயசு 68. 
2. ஆஸ்கார் விருதின் எடை 4 கிலோ தங்கம்
3. ஜப்பானிய டைப் ரைட்டரில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை 2863 
4. கோக் பானத்தின் உண்மை நிறம் பச்சை
5. இரண்டு எலிகள் 18 மாதத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் எலிகளை உற்பத்தி பண்ண முடியும்
6. விலங்குகளில் யானையால் மட்டும் குதிக்க முடியாது.
7. சராசரியாக ஒரு நாளில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் 30 கோடி கிலோ மீட்டர்கள் 
8. சராசரியாக தலை முடி ஒரு நாளில் 0.425 செ.மீ வளர்கிறது 
9. வாய் ஒரு நாளில் பேசும் வார்த்தைகளின் சராசரி எண்ணிக்கை 4800 வார்த்தைகள் 
10. சராசரியாக ஒருநாளில் கண்கள் 42 லட்சம் முறை சிமிட்டப்படுகிறது.

 நான் ஒரு புதிர் கேக்கறேன். அதுக்கு பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க.
It comes once in an year and twice in a week. But it never comes in a month. What is it?

14 comments:

Yaathoramani.blogspot.com said...

உண்மையில் தாங்கள் கொடுத்துள்ள தகவலகள் அனைத்தும் அதிகம் அறியப்படாதவைதான்அறிந்து கொண்டோம் வாழ்த்துக்கள்தங்கள் புதிருக்கான விடை "இ"யா

பாலா said...

தகவல்கள் அனைத்தும் நன்று.

புதிரின் விடை - e சரியா?

அருண் பிரசாத் said...

//6. விலங்குகளில் யானையால் மட்டும் குதிக்க முடியாது.//
அப்படியா? அப்போ குரங்கு, மான்லாம் பண்ணுறதுக்கு பேரு என்ன? தாவுறதோ?

//It comes once in an year and twice in a week. But it never comes in a month. What is it?//
E for Elephant

இராஜராஜேஸ்வரி said...

It comes once in an year and twice in a week. But it never comes in a month. What is it?//
e என்கிற எழுத்து year ஒரு முறை

week. ஒரு முறை,month. வரவே வராது.

மாணவன் said...

பொது அறிவுத் தகவல்கள் பகிர்வுக்கு நன்றிங்க... :)

வெங்கட் நாகராஜ் said...

சுவாரசியமான தகவல்கள்.... பகிர்வுக்கு நன்றி சகோ..

Anonymous said...

???? ??? ?????? ?????????. ??????? ????? ??????????? ?????????.It comes once in an year and twice in a week. But it never comes in a month. What is it?(?????? ???????? ?????????) ??????? ?????? ?????????????? ????????? .........................????????......???? ?????????? ???? ?????????.

சுபத்ரா said...

//It comes once in an year and twice in a week. But it never comes in a month. What is it?//It is the letter "e"

சாதாரணமானவள் said...

@ ரமணி, பாலா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். சரியான விடை

சாதாரணமானவள் said...

@ அருண் பிரசாத்
ரொம்ப நாள் கழிச்சு வந்தாலும் குறும்பு அப்படியே தான் சார் இருக்கு உங்களுக்கு. ஒழுங்கா ஸ்கூலுக்கு போறீங்க போல... e for elephant னு கரெக்டா சொல்லிட்டீங்க...

சாதாரணமானவள் said...

@ மாணவன், வெங்கட் நாகராஜ்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

சாதாரணமானவள் said...

@ சுபத்ரா
சரியான விடை

krpr said...

அருமையான தகவல்கள்

மணி கன்னையன் said...

e எனும் ஆங்கில எழுத்துதான் அது