Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Monday, September 19, 2011

யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்!

விபத்தில் சிக்கி விட்டேன். ப்ளாக் பக்கம் வர கொஞ்சம் நாளாகும் நண்பர்களே...

 

8 comments:

வெங்கட் நாகராஜ் said...

ஓ! என்ன ஆயிற்று.... பார்த்துக் கொள்ளுங்கள்.... ப்ளாக் இருக்கவே இருக்கிறது...

Speed Master said...

உடல்நிலை பார்த்துக்கொள்ளவும்
ஒன்னும் சிரீயஸ் இஞ்சூரி இல்லையே

பாலா said...

சீக்கிரமா உடல் நலம் பெற்று திரும்ப ஆண்டவனை வேண்டுகிறேன். முதல்ல உடம்ப பார்த்துக்கொள்ளுங்கள். பத்வுகளை அப்புறம் பார்க்கலாம். நன்றி

சுபத்ரா said...

ரெய்கி செய்யுங்க.. உடம்ப பார்த்துக்கோங்க.. உங்களுக்காக ஆவலோட காத்துகிட்டு இருக்கோம் தோழி. WISH YOU A SPEEDY RECOVERY !!

'பரிவை' சே.குமார் said...

என்னாச்சு...? இப்ப எப்படியிருக்கிறீர்கள்?
உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள்.

சீனுவாசன்.கு said...

குணமடைய பிராத்திக்கிறேன்!

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

விரைவில் குணமாகி வர வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

சாதாரணமானவள் said...

ஆறுதல் சொன்ன அனைவருக்கும் நன்றி. உங்கள் பிரார்த்தனையால் தான் நான் விரைவாக குணமடைந்தேன். நன்றி நண்பர்களே..