அட ஆமாங்க... ஜூன் 21 ம் தேதில இருந்து எங்க அம்மா அப்பா சுதந்திரமா இருக்க போறாங்க. டெய்லி காலைல ஒன்பது மணிக்கு 'எந்திரி எந்திரி' ன்னு கத்திகிட்டு இருக்க தேவை இல்ல. பதினொரு மணிக்கு 'சாப்பிடு சாப்பிடு' ன்னு வெத்தல பாக்கு வச்சு அழைக்க தேவை இல்ல. நேரமா 'தூங்கு தூங்கு'ன்னு டென்ஷனாக தேவை இல்ல. முக்கியமா அவங்களோட ரொம்ப ரொம்ப அழகான பொண்ண (No Bad Words Pls) சைட் அடிக்கற பசங்க கிட்ட இருந்து பாதுகாக்கற டென்ஷன் இல்ல.
ஏன்னு கேக்கறீங்களா?
ஏன்னா எனக்கு கல்யாணம் :)
இவ்ளோ நாள் கல்யாண வேலைய கவனிச்சுகிட்டு (அதாங்க... ஷாப்பிங்) ப்ளாக் போட நேரமே இல்லாம பிசியா இருந்துட்டேன். பத்திரிகை விநியோகம் நடந்துகிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே இருக்கு. எல்லாரையும் கூப்பிட்டுட்டு நம்ம ப்ளாக் நண்பர்களை கூப்பிடாம விட்டா சரியா? அதனால உங்களை என் கல்யாணத்துக்கு கூப்பிடறேன். வந்துடுங்க . இதோ இன்விடேஷன்.

13 comments:
திருமண கடலில் தொபுக்கடிர் என்று குதிக்கும் நீங்கள் இதே மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்கள்........
ரொம்ப சந்தோஷம்,
வாழ்த்துக்கள்.
மனமார்ந்த வாழ்த்துக்கள்!
மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி..
congrates!
வணக்கம் சொந்தமே நீண்ட நாட்களின் பின் தங்கள் தளம் வருகிறேன்.யுவராணி சகோவின் விருதிலி பார்த்தேன்.வாழ்த்துக்கள்.என்னங்க நீங்க???ரொம்ப வித்யாசமான அழைபா இருக்கே..???வாழ்த்துக்கள்.சந்திப்போம்.
திருமணம் சிறப்பாக நடைபெற மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள் !
வாழ்த்துகள்.....
Thank you so much friends :)
வாழ்த்துக்கள் சகோதரி...
சூப்பர் ஜோடிங்க
ஓ...திருமண அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்,நரக சுகம் அல்லவா நெருப்பை விழிங்கிவிட்டேன்,ஓ... அமிலம் அருந்திவிட்டேன்,
ALL THE BEST MAM
Post a Comment