Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Sunday, August 18, 2013

அனுபவம் பேசுது (குடும்பஸ்தர்களுக்கு உபயோகப்படும் டிப்ஸ்)


 ஹா...... கிட்ட தட்ட அஞ்சு மாசம் ஆச்சு பதிவெழுதி... இப்ப இந்த பதிவை டைப் பண்ணும்போது தான் மனசு ரிலாக்ஸ் ஆகுது.  இந்த சுகம் எங்க அம்மா வீட்டுக்கு போறதுல இருக்கற சுகத்துக்கு கொஞ்சமும் குறைவில்லாம இருக்கு. என் முகத்துல தானா ஒரு சின்ன புன்னகை வந்து உக்காந்துகிச்சு. Miss You all! :)
 இந்த முறை நான் ஒரு குடும்ப இஸ்திரி ன்னு நிரூபிக்க Home Management சம்பந்தமா சில டிப்ஸ். அனேகமா உங்களுக்கும் உபயோகமா இருக்கும்னு நம்பறேன். இதோ கலந்து கட்டின டிப்ஸ் :

4 comments:

'பரிவை' சே.குமார் said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்தாலும் நல்ல தகவல்களுடன் வந்திருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்.

kavitha said...

எப்டி இருந்த நீங்க இப்டி ஆகிட்டிங்களே!! :) . உண்மையாகவே எனக்கு இதெல்லாம் புதிய தகவல்கள் தான். நன்றி மேடம் :)

சுபத்ரா said...

wow! welcome back!! துணி துவைக்கிற டிப்ஸ் சூப்பர்.. எல்லாமே பயன்படும் தகவல்கள். நன்றி

உங்களுக்கு ஒரு டிப்ஸ்: ;)

குடும்ப வேலைகளைக் கவனிப்பதோடு அவ்வப்போது எங்களையும் கொஞ்சம் கவனியுங்கள். பதிவிடுங்கள்.. :)

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_17.html) சென்று பார்க்கவும்... நன்றி...