Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Thursday, December 2, 2010

அனைவருக்கும் நன்றி !

பதிவுலகில் உண்மையில் நேற்று எனக்கு செம BIG Day! ஒரே  நாளில் நான் மூன்று முறை சந்தோஷப்பட்டேன். 

ஆம்...

          நான் பதிவெழுத ஆரம்பித்து ஒன்றரை மாதங்களே ஆன நிலையில் என் பக்கம் 3000 தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. அதுல ஒரு 500 தடவை நானே பார்த்திருப்பேன், friends க்கு  காமிச்சிருப்பேன்னு வைங்க... மீதி தடவை எல்லாம் மற்றவர்கள் பார்த்திருப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. நன்றி நண்பர்களே...

 இரண்டாவது சந்தோஷம் எல்.கே கொடுத்த விருது.
 மற்றுமொரு சந்தோஷம் அருண் பிரசாத் என்னை வலைசரத்தில்  அறிமுகப்படுத்தியது..
        
             இவர்கள் இருவரும் என் பதிவை விருது தரவும், அறிமுகப்படுத்தவும் தகுதியானது என எண்ணியதே எனக்கு ரொம்ப சந்தோஷம்.எல்.கே வுக்கு கொடுத்த பின்னூட்டத்தையே நான் மீண்டும் குறிப்பிடவிரும்புகிறேன். தத்தி தத்தி நடக்கும் குழந்தையை, ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் வந்ததுபோல் சுற்றத்தார் உற்சாகப்படுத்துவது போல் தான் இந்த நண்பர்களும் எங்களை (விருதும் அறிமுகமும் பெற்ற என் போன்ற மற்ற பதிவர்களை) ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள். நன்றி எல்.கே.   நன்றி அருண்..

           நான் ரொம்ப சாதாரணமான ஆள். எனக்கு உங்கள் அனைவரின் ஊக்கம் ரொம்பவே நெகிழ வைக்கிறது. நன்றி என்பது உணர்வு பூர்வமானது. எனவே நன்றிகளை வார்த்தைகளில் சொல்ல முயற்சித்து டைப் செய்தால் இவ்வளவுதான் பதிவிட முடிகிறது. .

(பின்குறிப்பு: நானும் விருது வாங்கிட்டேன்... நானும் விருது வாங்கிட்டேன் னு அவார்ட மேலே வச்சு கொஞ்ச நாள் சீன் போட்டுக்கறேனே...)


.

21 comments:

Arun Prasath said...

சே சே நன்றி எல்லாம் எதுக்கு. இதெல்லாம் கடமை. ஹி ஹி நானும் அந்த 3000 இல் ஒருத்தன்....

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துக்கள்....

எல் கே said...

நன்றி அக்கா ச்சே பாட்டி ச்சே சந்திரமுகி

சாதாரணமானவள் said...

எல்.கே.......................
நான் கோவமா இருக்கேன்............

ஹரிஸ் Harish said...

அதுல ஒரு 500 தடவை நானே பார்த்திருப்பேன், //பட் உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..வாழ்த்துக்கள்..

அருண் பிரசாத் said...

அட நன்றிலாம் எதுக்குங்க... சகபதிவரின் கடமைங்க அது



(யப்பா... தன்னடக்கமாம்)

ஜெயந்த் கிருஷ்ணா said...

இதுக்கெல்லாம் போய் நன்றி சொல்றீங்களே..

இம்சைஅரசன் பாபு.. said...

இன்னும் பல பதிவுகள் எழுதி இன்னும் விருதுகளும் அறிமுகங்களும் கிடைக்க வாழ்த்துக்கள் ...................

சௌந்தர் said...

ஒரு 500 தடவை நானே பார்த்திருப்பேன், friends க்கு காமிச்சிருப்பேன்னு வைங்க... மீதி தடவை எல்லாம் மற்றவர்க////

நீங்க பார்ப்பது எல்லாம் அது கணக்கு எடுத்து கொள்ளது உங்களை சேர்க்காமல் 3000 பேர் வந்து இருக்காங்க

அஞ்சா சிங்கம் said...

மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.....

சாதாரணமானவள் said...

ஐ ! புதுசு புதுசா நிறையபேர் வந்திருக்காங்களே... ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றி..

kavitha said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்



பாவி மக்கா யாரும் எனக்கு விருது கொடுக்க மட்டேன்கறாங்க..அக்கா (கோவம் வருமான்னு பாக்கறேன்)

வார்த்தை said...

// 3000 தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. அதுல ஒரு 500 தடவை நானே பார்த்திருப்பேன்//

aiming for "modest blogger award"?
:)

மாணவன் said...

//எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. நன்றி நண்பர்களே...//

உங்கள் சந்தோஷத்தில் நாங்களும் பங்கெடுத்து கொண்டு உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களுடன்,பாராட்டுகளும்
நன்றி
மாணவன்

மாணவன் said...

பதிவை இண்ட்லியில் இணைக்கவில்லையா சகோ,

சாந்தி மாரியப்பன் said...

விருதுக்கு வாழ்த்துக்கள்..

எஸ்.கே said...

வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பு பெற வாழ்த்துக்கள்!

துளசி கோபால் said...

நீங்களும் ரௌடிதான்!!!!!!!இனிய வாழ்த்து(க்)கள்

Anonymous said...

//நானும் விருது வாங்கிட்டேன்... நானும் விருது வாங்கிட்டேன் //
பார்த்துக்க பார்த்துக்க நானும் பி.ப தான் அப்படின்னு சொல்லுறீங்களா மேடம்? ஹி ஹி ;)

சாதாரணமானவள் said...

//அக்கா (கோவம் வருமான்னு பாக்கறேன்)//
You too கவி?

//aiming for "modest blogger award"? //
ஹா ஹா... அப்படி எல்லாம் இல்லங்க...

//பதிவை இண்ட்லியில் இணைக்கவில்லையா //
இது ஓட்டுக்காக எழுதல. அதனால இணைக்கலைங்க மாணவன்

//பார்த்துக்க பார்த்துக்க நானும் பி.ப தான் அப்படின்னு சொல்லுறீங்களா மேடம்? //
You Catch My Point பாலாஜி


வாழ்த்திய அனைவருக்கும், கொஞ்சம் அதிக அன்பில் Lovely Blog விருது வழங்கிய கல்பனா நடராஜனுக்கும் நன்றிகள்...

மங்குனி அமைச்சர் said...

வாழ்த்துக்கள் .................