அட... ஆச்சரியமா இருக்கு. என்னுடைய முந்தைய பதிவான 'காதல் ஒரு அலசல்' Dashboard இன் Reading list ல வரல. என்ன காரணமா இருக்கும்? ஒருவேளை அது ஒரு மொக்க பதிவுன்னு bloggerரே லிஸ்ட்ல இருந்து தூக்கிடுச்சோ? நான் என்ன பண்ணட்டும்? உங்களுக்கும் இது போன்ற அனுபவம் இருக்கா? Help me Please
5 comments:
எனக்கும் அந்த அனுபவம் இருக்கு.ரெண்டு பதிவுகள் அந்த மாதிரி வரல.
என் அனுபவத்தில் நான் கண்டது அந்த ரெண்டு பதிவுகளும் firefox browser use பண்ணி போஸ்ட் பண்ணியது.ஆனால் அது தான் பிரச்சினையா தெரியவில்லை.
வரூம்ம்ம்ம்...!!! ஆனா வராது..!!!
ஹா., ஹா., ஹா..!!
கவலைப்படாதீங்க.. இப்ப பல பேருக்கு
இப்படி தான் Delay ஆகுது.. இன்னும்
2 நாள் வெயிட் பண்ணி பாருங்க.. கண்டீப்பா வரும்.
??????? தெரியலையே
@ கோகுல், வெங்கட், வெங்கட் நாகராஜ்
நன்றிங்க
அடக்கடவுளே.. 'மனசாட்சிக்கே' தெரியலையா
Post a Comment